கதறி அழுத ரஜினி-மேலும் தகவலுக்கு படியுங்கள்

 

அரசியல் கட்சி துவங்கவில்லை

அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினி அறிவிப்பு

கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் – ரஜினி

அரசியல் கட்சி தொடங்கவில்லை எனும் எனது முடிவை ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் – ரஜினி

அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பதால் ரசிகர்களும், மக்களும் என்னை மன்னியுங்கள் – ரஜினி

என்னை நம்பி என்னுடன் வருபவர்களை பலிகடா ஆக்க நான் விரும்பவில்லை – ரஜினி

ஐதராபாத்தில் இருந்த போது எனக்கு ஏற்பட்ட ரத்தக்கொதிப்பு ஏற்றத் தாழ்வு தொடர்ந்து இருக்க கூடாது என்று மருத்துவர்கள் கூறினர் – ரஜினி

தொடர்ந்து ரத்தக் கொதிப்பில் ஏற்றத் தாழ்வு இருந்தால் என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும் – ரஜினி

எனது உடல்நிலை பாதிப்பால் அண்ணாத்த படப்பிடிப்பு பாதிப்பு, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு, இது எனக்கான எச்சரிக்கை – ரஜினி

கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் மட்டும் பிரச்சாரம் செய்தால் போதாது – ரஜினி

சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் பெரிய எழுச்சியை ஏற்படுத்த முடியாது – ரஜினி

கட்சி துவங்கினால் பிரச்சாரத்திற்கு சென்று லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும் – ரஜினி

கொரோனா தடுப்பூசி வந்தாலும் கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் எனக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது – ரஜினி

பிரச்சாரத்தின் போது எனக்கு உடல் நிலை பாதித்தால், என்னுடன் அரசியல் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் பாதிப்பு – ரஜினி

என் உடல் நிலை பாதிக்கப்பட்டால் என்னுடன் என்னை நம்பி வருபவர்களுக்கு மனரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் துன்பங்களை சந்திக்க நேரிடும் – ரஜினி

நான் கொடுத்த வாக்கை தவறக்கூடாது என அரசியலுக்கு வந்து என்னை நம்பி என்னுடன் வந்தவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை – ரஜினி

அரசியலுக்கு வரவில்லை என்று அறிவிக்கும் போது ஏற்பட்டுள்ள வலி எனக்கு மட்டுமே தெரியும் – ரஜினி

சுயநலம் இல்லாமல் பணியாற்றி வரும் மக்கள் மன்றத்தினரின் சேவை வீண் போகாது, அந்த புண்ணியம் உங்கள் குடும்பத்தை காப்பாற்றும் – ரஜினி

நான் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் – ரஜினி

தேர்தல் அரசியலுக்கு வராமல் என்னால் மக்களுக்கு என்ன சேவை செய்ய முடியுமோ? அதை நான் செய்வேன் – ரஜினி

தேர்தல் அரசியலுக்கு வருவதில்லை என்கிற முடிவை எனது ரசிகர்களும், மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – ரஜினி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here