About Us

அனைவருக்கும் வணக்கம்,
இந்த இணையதளம் உங்களுக்கு எந்த வகையில் பயன்படும் என்றால், உங்களுடைய வாட்ஸப் ஸ்டேடஸ் ஐ உங்களுடைய போட்டோவை வைத்து நீங்களே கிரேட் பண்ணுவதற்காக இந்த இணையதளம் உங்களுக்காக செயல்படும். அதனால் இந்த இணைய தளத்தை நீங்கள் தொடர்ந்து பார்த்து வாருங்கள். இதுவே இந்த இணையதளத்தின் செயல்பாடு.

இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நாம் கணினியில் பண்ண போவது இல்லை, நமது கைபேசியின் மூலமே பண்ணிக்கொள்ளலாம். இதை பண்ணுவதற்கு சிறந்த அப்ளிகேஷன்கள் உள்ளது. குறிப்பாக KINEMASTER, AVEE PLAYER, POWER DIRECTOR என்ற அப்ளிகேஷன்கள் உள்ளது. இதன் மூலம் நீங்கள் எளிமையாக உங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.