How To Enable Youtube Monetization Just 4days Simple Trick In Tamil

  • வணக்கம் Yotubeபில் எப்படி வெற்றிகரமாக Monetization எளிமையாக Enable செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் தொடர்ந்து படியுங்கள்.
  • முதலில் உங்களது வீடியோ எதற்கு சம்பந்தப்பட்டது என்று நீங்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களது வீடியோ மக்கள் பார்ப்பார்களா என்று உங்களுக்கு தெரியும்.
  • உங்களது வீடியோ நல்ல கண்டெண்ட் என்றால் நீங்கள் எளிமையாக யூட்யூபில் அவர்களின் பார்ட்னர் ப்ரோக்ராமில் எளிமையாக சேர்ந்துவிடலாம்.
  • அது எப்படி என்று இப்போது நாம் பார்க்கலாம்.
  • முதலில் யூட்யூபில் உங்களது வீடியோ 4000 பொது நேரம் மற்றும் 1000 சந்தாதாரர்கள் இருக்கவேண்டும். இது மிகவும் கடினம் என்று நீங்கள் எண்ணுவீர்கள் ஆனால் இது மிகவும் சுலபம்.
  • நீங்கள் யூடியூபே முழு நேர வேலையாக மேற்கொண்டால் இது எளிமையாக உங்களுக்கு முடிந்துவிடும்.
  • உங்களது ஒரு வீடியோ வைரல் ஆனாலே போதும், இந்த 1000 சந்தாதாரர்கள் நான்காயிரம் பொது நேரமும் எளிமையாக முடிந்து விடும்.
  • ஒரு வீடியோவை எப்படி வைரல் ஆக்குவது என்றாள், உங்களுடைய வீடியோ மக்கள் எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் என்று பொருத்து இந்த Viral எடுத்துக்கொள்ளும்.
  • யூட்யூபில் இப்போது புதிதாக ஒரு சிறப்பம்சத்தை விட்டிருக்கிறார்கள், அது என்னவென்றால் சின்னச்சின்ன யூடியூப் சேனல்களை யூடியூபே பிரபலப்படுத்தி கொண்டு வருகின்றன. இதில் உங்களது சேனல் வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக அமையும்.
  • எப்படி வீடியோவை வைரல் ஆட்டுவது என்று நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து இருப்பீர்கள், அது மிகவும் எளிமை உங்களுடைய சந்தாதாரர்கள் எப்படி வீடியோ கேட்கிறார்கள் என்று கமெண்டை பாருங்கள் உங்களுக்கே புரியும்.
  • நீங்கள் அனைத்தையும் முழுமை செய்தபிறகு உங்களுடைய சேனல் ஒப்புக்காக யூடியூப் எம்ப்ராய்டரிடம் நிற்கும்.

  • அந்த யூடியூப் வேலையாளி உங்கள் அனைத்து வீடியோக்களையும் சோதனை செய்த பிறகு Monetization Enable செய்வார்கள்.
  • வீடியோக்களில் விளம்பரம் வருவதற்கு உங்களுக்கு ஒரு தனிப்பட்ட Adsence அக்கவுண்ட் இருக்க வேண்டும்.
  • அது இல்லையென்றால் இந்த பாயிண்ட் இருக்கு மேலே உள்ள Adsence என்ற வார்த்தையை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ஒரு ஆட்சென்ஸ் நீங்களே கிரியேட் செய்து கொள்ளலாம்.
  • அனைத்தையும் முடித்த பிறகு உங்களது சேனல் இருக்கு நீங்கள் விளம்பரங்களை பெற்று அந்த சேனல் மூலம் நீங்கள் வருமானம் ஈட்டலாம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன், நன்றி.

Leave a Reply