Image Texture In Pixellab

pixellab
pixellab

 

1. COPY

PIXELLAB ல் காப்பி என கூடிய இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் செய்த புகைப்படத்தை மற்றொரு காப்பி எடுத்துக் கொள்ள முடியும் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி எத்தனை காப்பிகள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் இதற்கு உதவிகரமாக உள்ளது.

 

2. CROP

நீங்கள் Add செய்த இமேஜை ஒழுங்காக கிராஃப்ட் செய்யவில்லையெனில் இன்டர்கிராஃப் ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் சரியாக செய்து கொள்ளலாம் இதற்கு இந்த ஆப்ஸ் உதவுகிறது.

 

3. 3D TEXT

நீங்கள் எழுதிய வார்த்தையை 3D வடிவத்திற்கு மாற்ற இந்த செயலியில் ஒரு ஆப்ஷன் உள்ளது அந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் டெக்ஸ்ட்டை 3D வடிவத்திற்கு மாற்றி கொள்ளலாம்.

 

4. 3D ROTATE

நீங்கள் add செய்த புகைப்படம் அல்லது நீங்கள் எழுதிய வார்த்தையை 3டி வடிவத்திற்கு திருப்ப இந்த செயலில் ஒரு ஆப்ஷன் உள்ளது அந்த ஆப்ஷன் 3d ரோட்டைக் எனப்படும் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் 3d ரோட்டைக் செய்து கொள்ளலாம்.

 

5. ALIGN TEXT

நீங்கள் எழுதிய வார்த்தையை அதாவது நியூ டெக்ஸ்ட் என்பதை நீங்கள் கரெக்டாக நடுவில் வைக்க இந்த Align Text உதவுகிறது இதனை பயன்படுத்தி நீங்கள் நடுவில் டெக்ஸ்ட்டை வைத்துக் கொள்ளலாம்.

 

6. PERSPECTIVE

இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் புகைப்படம் அல்லது உங்கள் வார்த்தையை படுகை கோணத்திற்கு வைத்துக்கொள்ளலாம்.

 

7. REFLECTION

ரெப்லக்ஷன் என்பது உங்களுடைய டெக்ஸ்டைல் கீழ்ப்பகுதியில் ஒரு நிழல் போன்ற பகுதியை ஏற்படுத்துவதற்கு ரெப்லக்ஷன் என்று பெயர். கடல் பிக்சல்லாப் இல் மிகவும் எளிமையாக செய்து விடலாம் அதை எப்படி என்பதை இப்போது நாம் பார்க்கலாம். இதில் உங்களுடைய தேவையான பிராஜக்ட் நீங்கள் எடிட் செய்து வைத்த பிறகு கீழாக உள்ள அதாவது டெக்ஸ்டை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் நிறைய எடிட் ஆப்ஷன்கள் தோன்றும் அதில் கடைசியாக ரெப்லக்ஷன் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய டெக்ஸ்டைல் நீங்கள் நிழல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்க முடியும் இதன் மூலம் அது 3D தெரியும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here