New Font In Pixellab

pixellab

 

 

1. PIXELLAB INTRO

நீங்கள் உங்கள் பிக்சல்லாப் App ஓபன் செய்த பிறகு எடிட் பேச்சில் நியூ டெக்ஸ்ட் என இருக்கும் அதை நீங்கள் நீக்கிவிட்டு உங்கள் எடிட் தொடங்கலாம்.

 

2. ARROW EDIT

எந்த செயலிலும் இல்லாத ஒரு சிறந்த ஆக்ஷன் யாரோ எடிட்டிங் அதாவது ஏரோ மார்க் அம்புக் குறிகளை எடிட் செய்வதற்கு இந்தப் சிறந்ததாக விளங்குகிறது அம்புக்குறி என்றால் உங்கள் யூடியூப் சேனலுக்கு அம்புக் குறிகளை பயன்படுத்தலாம் சிறந்த அம்புக்குறிகள் எடிட் செய்வதற்கு இந்த சிறந்ததாக விளங்குகிறது இந்த ஆப்ஷன் இந்த ஆற்றல் மட்டுமே உள்ளது வேறு எந்த செயலிலும் காண இயலாது.

 

3. STICKER

இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் ஏராளமான ஸ்டிக்கர்களை பெற முடியும் இந்த செயலியில் லேட்டஸ்ட் வெர்ஷனில் நிறைய ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்டிக்கர்களை பயன்படுத்தி உங்கள் லோகோ edit கூட செய்து கொள்ளலாம் பலவிதமான ஸ்டிக்கர்களை பெற இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தலாம்.

 

4. OPACITY

இந்த ஒப்ப்பா சிட்டி ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யப் போகும் புகைப்படத்தின் அடர்த்தியை குறைக்க முடியும் அதாவது அடர்த்தியான உள்ள எடுத்துக்காட்டிற்கு புகைப்படம் கருப்பாக இருந்தால் அதை குறைந்த அடர்த்தியாக மாற்றிவிடலாம் இதற்கு இந்த ஆப்ஷன் உதவுகிறது.

 

5. COLOUR FILTER

இந்த கலர் பில்டர் ஆப்ஷனை பயன்படுத்தி கலர் குறைவாக உள்ள புகைப்படத்தை கலர் அதிகமாக மாற்றிவிடலாம் இந்த ஆப்ஷன் சிறந்ததாக விளங்குகிறது இந்த ஆப்ஷனை பயன்படுத்தி புகைப்படத்தின் குவாலிட்டி அதிகரிக்க செய்ய முடியும்.

 

6. STROKE

இந்த செயலியில் ஸ்ட்ரோக் என கூடிய இந்த ஆப்ஷன் அவுட்லைன் எனப்படும் அதாவது நீங்கள் எழுதுகின்ற வார்த்தைக்கு அவுட்லைன் ஆக இதை பயன்படுத்திக் கொள்ளலாம் இது வார்த்தைக்கு மட்டுமல்லாமல் உங்கள் புகைப்படத்தை இருக்கும் அவுட்லைன் போல இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கு இந்த ஆப்ஷன் உதவுகிறது.

 

7. SIZE

சைஸ் அட்ஜஸ்ட்மென்ட் என்பது, ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு மாதிரி, சைஸ் இருக்கும். அந்த தளத்திற்கு ஏற்றார் போல் நாம் நம்முடைய போட்டோவை மாற்ற வேண்டும் அது எப்படி என்றால் பிக்சல்லாப் இல் முடியும். அது எவ்வாறு செய்ய வேண்டும் என்றால், முதலில் பிக்சல்லாப் ஐ ஓபன் செய்ய வேண்டும். ஓபன் செய்த பிறகு மேலே உள்ள 3dot பட்டனை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த பிறகு அதில் இமேஜ் சைஸ் என்று ஒரு ஆப்ஷன் வரும் அதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். பிசைந்த பிறகு அதில் கஷ்டம் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். இதை பிறகு அதில், பாப்புலர் சான நிறைய தளங்கள் அதில் இருக்கும் உங்களுக்கு தேவையான தளத்தில் நீங்கள் தேர்வு செய்து உங்களுடைய போட்டோவிற்கு சைஸை மாற்றிக் கொள்ளலாம் அப்படி இல்லை என்றால் நீங்களும் சைசை எழுதிக் கொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here