Tamil Fonts In Pixellab

pixellab

 

1. PIXELLAB INTRO

நீங்கள் உங்கள் பிக்சல்லாப் App ஓபன் செய்த பிறகு எடிட் பேச்சில் நியூ டெக்ஸ்ட் என இருக்கும் அதை நீங்கள் நீக்கிவிட்டு உங்கள் எடிட் தொடங்கலாம்.

 

2. LOGO EDITING

இந்த செயலி நீங்கள் பயன்படுத்தி உங்கள் யூடியூப் சேனல் அல்லது ஊடகப் பக்கங்கள் அனைத்திற்கும் சிறந்த லோகோ களை எடிட் செய்ய உதவுகிறது இந்த செயலியில் லோகோ எடிட் செய்வதற்காக அனைத்து ஆப்ஷன் இடப்பட்டுள்ளது இந்த செயல்களை நீங்கள் பயன்படுத்தி உங்கள் யூடியூப் சேனலுக்கு சிறந்த லோகோ களை எடிட் செய்ய முடியும் மேலும் தெரிந்துகொள்ள EDITING TAMIZHAN யூடியூப் சேனலை பாருங்கள்.

 

3. ADD FONT

இந்த செயலியில் மிக துல்லியமான அல்லது அழகான font கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த fontகள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் உங்களுக்கு பிடித்த font Add செய்ய முடியும் அதற்கு My font ஆப்ஷனை க்ளிக் செய்த பிறகு மேலே இருக்கும் போல்டர் ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் போல்டரில் உள்ள font Add செய்த பிறகு இந்த செயலியில் உங்களுக்கு பிடித்த font உங்களால் பயன்படுத்த முடியும் இதற்கு இந்த செயலி சிறந்த வழியாக விளங்குகிறது.

 

4. TAMIL FONTS ADDING

உங்களுக்கு பிடித்த விதமான தமிழ் பாண்டுகளை இந்த செயலியில் add செய்ய முடியும் ஏராளமான தமிழ்ப் பாண்டுகள் இந்த செயலில் Add முடியும் என்பது இந்த செயலில் சிறந்த அம்சம் ஆகும் உங்களுக்கு பலவிதமான தமிழ்ப் பாண்டு தேவைப்பட்டால் நமது EDITING TAMIZHAN யூடியூப் சேனலை பார்வையிடவும்.

 

5. THUMBNAIL EDITING

இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் யூடியூப் சேனலுக்கு வீடியோ அப்லோட் செய்யும் பொழுது தேவைப்படும் Thumbnail அழகான முறையில் ரெடி பண்ணிக் கொள்ளலாம் சிறந்த Thumbnail எடிட்டிங் ஆப் ஆக இந்த செயலி விளங்குகிறது சிறந்த முறையில் Thumbnail ரெடி செய்து கொள்ளலாம்.

 

6. CHANNEL ART

உங்கள் யூடியூப் சேனல் அழகாக அலங்கரிக்க சேனல் ஆர்ட் தேவைப்படுகிறது அத்தனை அழகான முறையில் சிறந்த முறையில் எடிட் செய்வதற்கு இந்த செயலி சிறந்ததாக விளங்குகிறது இந்த channel art எடிட் செய்வதற்கு இந்த ஆப் முதல் செயலியாக விளங்குகிறது channel art உங்கள் யூடியூப் சேனலில் பேனர் என்று கூட கூறலாம் இதனை எடிட் செய்ய இந்த சிறந்த வழியாக விளங்குகிறது.

 

One Response

  1. Yogaraja August 13, 2020

Leave a Reply